பொதுவாக இந்தியாவில் குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பயங்கரவாத அமைப்புகள் அந்த விழாவினை சீர்குலைக்க பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவது வழக்கம். ஆனால் என்னதான் பயங்கரவாத அமைப்புகள் நமக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டினாலும் அதனை முறியடித்து, மத்திய அரசும் இந்திய ராணுவமும் அந்த விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா […]
crime news
மகாராஷ்டிர மாநிலம் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், ”தனது காதலன் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, பணம், நகைகளை கேட்டான். இதனால், எனது வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்” என போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினரும் அந்த பெண் சொன்னது உண்மைதான் என நினைத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், அப்படி ஏதும் […]
பிரபல எல்.ஜி பெருங்காய நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் முன்னணி பெருங்காய நிறுவனங்களுள் ஒன்று எல்ஜி பெருங்காயம் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்று பிளாஸ்டிக் டப்பாக்களில் லேபில்கள் ஒட்டி அடைத்து, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்தும் பெருங்காயம் […]
இளம்பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, இரவு முழுவதும் ரசித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கணவர் வேலைக்கு சென்ற நிலையில், கர்ப்பிணி மனைவி வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த […]