fbpx

தற்போதைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட வருட பொறுமையும், நிதானமும் கொஞ்சம் கூட இருப்பதில்லை.

தற்காலத்து இளம் தலைமுறையினரிடையே சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த ஒரு விஷயம் தங்களுக்கு பாதகமாக நடந்தாலும் அதனை பொறுமையாக பொறுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனநிலை யாருக்குமே இருப்பதில்லை.

தங்களை யாரும், எதுவும் சொல்லி …

தற்காலத்து இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பிறகும் பெண் கிடைக்காமல் பாடாய் படுகிறார்கள்.குறிப்பாக 90ஸ் கிட்ஸ் பெண் கிடைக்கவில்லை என்று வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.மற்றபடி 90ஸ் கிட்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

ஆனால் இவர்கள் பெண்களைக்காமல் ஒருபுறம் துன்பத்தை அனுபவித்து வந்தாலும், மறுபுறம் பெண் கிடைத்து திருமணம் நடைபெற்ற நபர்களோ, அந்த திருமண வாழ்க்கையை சரியாக …

பல பெண்கள் ஆண்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதோடு அவர்கள் வெளியே சொல்ல முடியாத இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

ஆகவே பெண்கள் அனைவரும், எப்போதும் அனைத்து விஷயங்களையும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

மதுரையை சார்ந்த ஒரு பெண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் …

சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகளின் அராஜகம் தலை தூக்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று நாள்தோறும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும் கூட, விரும்பத்தகாத பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.

ஒரு …

பொதுவாக இந்தியாவில் குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பயங்கரவாத அமைப்புகள் அந்த விழாவினை சீர்குலைக்க பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவது வழக்கம்.

ஆனால் என்னதான் பயங்கரவாத அமைப்புகள் நமக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டினாலும் அதனை முறியடித்து, மத்திய அரசும் இந்திய ராணுவமும் அந்த விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் என்பதில் …

மகாராஷ்டிர மாநிலம் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், ”தனது காதலன் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, பணம், நகைகளை கேட்டான். இதனால், எனது வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்” என போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினரும் அந்த பெண் சொன்னது …

பிரபல எல்.ஜி பெருங்காய நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் முன்னணி பெருங்காய நிறுவனங்களுள் ஒன்று எல்ஜி பெருங்காயம் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்று பிளாஸ்டிக் டப்பாக்களில் லேபில்கள் ஒட்டி அடைத்து, …

இளம்பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, இரவு முழுவதும் ரசித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கணவர் வேலைக்கு சென்ற நிலையில், கர்ப்பிணி மனைவி வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் …