நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் எப்போதும் …