இந்த காலத்தில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சாபம் எது தெரியுமா? அதுதான் ‘வசதி’ (Comfort). ஆம், நாம் அமர்ந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறோம். ஆனால், இதே வசதி நம்மை மெல்ல மெல்ல நோய்களை நோக்கி இட்டுச் செல்கிறது. மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஒரு சிகரெட்டைப் புகைப்பதற்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். நம் முன்னோர்கள் தினமும் சில கிலோமீட்டர்கள் நடந்தார்கள்.. அதனால்தான் அவர்கள் எந்த நோயும் […]
daily walking benefits
| 3:3 Formula.. Walking 5 days a week is enough.. and your health will last..!

