fbpx

திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் அபிநந்தனா 15 தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார்.

அந்த அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்வண்டி மூலமாக நேற்று காலை சென்னை திரும்ப …

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49) இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (45) இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் ஒரு மகன் என்று 3 குழந்தைகள் இருக்கின்றன.

இத்தகைய நிலையில், செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய …

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (40) அதேபோல ராணிப்பேட்டையையடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்த …

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக தன்மை கொண்ட நடிகர் மனோபாலா சென்ற சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மெதுவாக உடல் நலம் தேறினார்.

இந்த நிலையில், மறுபடியும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று திடீரென்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மனோபாலாவின் …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (50) இவருடைய மகன் சதீஷ் (20) இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக, தன்னுடைய செலவுக்கு அவ்வப்போது நண்பருடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு …

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறது இந்த சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகின்ற நிலையில், கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட் ஒன்றில் …

திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த குழந்தைகளின் மரணம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கத்தின் மாம்பழச் சாலையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன இந்த காப்பகத்திற்கு கடந்த சில …

‌தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பகுதியைச் சார்ந்தவர் சுரேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின் ஏழு வயதான …

வடக்கு டெல்லி புறநகர் பகுதியில் பாடல் சத்தத்தை குறைக்க கூறிய கர்ப்பிணி பெண் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சு முப்பது இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் கடந்த வாரம் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.…

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 100க்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் 300ஐ தாண்டி உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட …