fbpx

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரைச் சார்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா வயது 30 இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீர்த்தனா …

மலேசிய நாட்டில் பஃபர் மீனை சாப்பிட்ட மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கோமாநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவைச் சார்ந்த எண்பத்தி நான்கு வயது பெண் ஒருவரும் அவரது கணவரும் அருகில் உள்ள கடையிலிருந்து பஃபர் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர் சாப்பிட்ட சில நேரங்களில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, …

டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த சுனிதா (30) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு அவர் தாயாக இருக்கிறார். இந்த நிலையில், இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22 காணாமல் போன தாக கணவர் காவல்துறையிடம் புகார் வழங்கினார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு …

வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லி குமார் வயது 48. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்பநாயகி என்ற மனைவியும் பரத் குமார் என்ற …

திருவள்ளூர் மாவட்டத்தில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர்வைசர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் …

மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அறுந்து தொங்கிய மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் கோதண்டன் வயது 42. இவ்வாறு சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகன் ஹேமநாதனுடன் தண்ணீர் …

மேற்குவங்க மாநிலத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகள் மர்மமான முறையிலிறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் தொழில் நகரமான துர்காப்பூரை சேர்ந்தவர் அமித் மொந்தல் இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருந்தனர். நேற்று …

தனது கை குழந்தை இறந்த சோகத்தில் தனது மூத்த மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் தொடுப்புழாவை சார்ந்தவர் லிஜா வயது 38. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஒரு மாதத்திற்கு …

பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி விவசாயி இவரது மனைவி சுபித்ரா. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தையின் பெயர் கௌஷிக் வயது ஒன்று. கோபியும் அவரது மனைவியும் …

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது.

அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த …