fbpx

உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் …

அமெரிக்கா நாட்டில் உள்ள ஒகையோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருக்கும் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சேர்ந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

விமானத்தில் தனது பயணத்தை …

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்று வந்து விட்டால் எப்போதுமே முகத்தில் ஒரு தனி கலை வந்துவிடும். பார்ப்பவர்கள் எல்லாரும் என்ன? முகத்தில் திருமணக்கலை தாண்டவம் ஆடுகிறது என்று கேட்டுச் செல்வார்கள்.

அப்படி ஒரு முகக் கலையோடு மணமக்கள் இருப்பது அவர்களுடைய மனமகிழ்ச்சியை காட்டும்.
திருமணம் என்று வந்து விட்டாலே …

பீகார் மாநிலத்தில் இருக்கும் ஜெகனாபாத் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருக்கும் ஒரு பெண் 18 மாத கைக்கு குழந்தையை தனது மடியில் வைத்துக் கொண்டு சண்டை போட்டுள்ளார்.

அப்போது அந்த கைக்குழந்தை தரையில் விழுந்துள்ளது. அது தரையில் விழுந்தவுடன் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தையின் தந்தை எதிர் …

கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த சுவாமி என்பவருக்கு உமா என்ற மனைவியும் ரக்ஷா என்ற நான்கு வயது மகளும் இருக்கின்றனர். ரக்ஷா கனகபுரா பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.

இத்தகைய நிலையில், பள்ளி முடிந்து ரக்ஷா வேனில் வீட்டிற்கு வந்தார். அப்போது வேனின் கதவு தானாகவே திறந்து கொண்டது. …

நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனவே தவிர, குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இது போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை என்பதை கசப்பான உண்மையாக இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியின் அருகே சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த 65 வயது முதியவர் நேற்றைய தினத்தில் உன்னிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவரது இறப்புக்கு காய்ச்சல் மட்டும் காரணம் இல்லை என்றும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் …

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் …

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி (26), கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக, பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த செவிலியர்கள் நீண்ட நேரமாகியும் குழந்தை பற்றி விமலன் …

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி ,காதலித்து மனம் ஒற்று அதன் பிறகு திருமணம் நடந்தாலும் சரி, 2 திருமணங்களுமே ஒரு கட்டத்திற்கு மேல் தம்பதிகளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும்.

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு இந்த திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தான் அர்த்தத்தை வழங்கும். திருமணம் நடைபெற்று ஒரு …