fbpx

சென்னை மாநகர பகுதியில் வெங்கடபுரத்தில் யுவராஜ் – கௌசல்யா தம்பதிகள் இவர்களின் பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று யுவராஜ்  வழக்கம் போல் வேலைக்கு சென்ற பின்னர் , மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒன்றறை வயது குழந்தை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது. 

இத‌னிடையே அந்த சிறுபிள்ளை  விளையாடிய பொம்மையானது மீன் …

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்‌ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, எருக்கூர்‌ கிராமம்‌, வடக்கு தெருவில்‌ வசித்து வரும்‌ திருராமன்‌ எண்பணின்‌ மகள்‌ அக்‌ ஷிதா …

டெக்சாஸின் டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு உலகப் போர் கால விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. விமானங்கள் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் 6 விமான ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போயிங் B-17 குண்டுவீச்சு விமானத்திற்கும் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரவணன்(42 வயது) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் , வழக்கம் போல் நேற்று காலை சரவணன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவிகளுக்கு கணித வகுப்பும் எடுத்து கொண்டிருந்த நிலையில், …

கரூர் மாவட்ட பகுதியில் மருதம்பட்டியில் கூலித் தொழிலாளியான முகேஷ் குமார் மற்றும் அவரது மனைவி ஜோதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை …

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதி சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் வசித்து வந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் வருண் என்பவர், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் வருணின் தாய் குடும்பத்தில் நிகழ்ந்த சில பிரச்சனை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை ஏற்று …

மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சென்ற மாணவர்களை அலை இழுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டில் 6 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அங்குள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு இந்த 6 நண்பர்களும் …

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சின்னராசு (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த பரமேஸ்வரியின் தம்பியான ராஜா (எ) புல்லட் ராஜா(41), கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு …

நாகர்கோவில் பகுதியில் வசித்த சுஷ்மா (26) என்ற பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். டெல்லி பகுதியை சேர்ந்த ஷியாம் (28) என்பவரும் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.

சுஷ்மாவும், ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், ஷியாமுக்கும் சுஷ்மாவுக்கும் இந்த ஆண்டு …

தென்கொரியா நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்த நிலையில், கட்டுப்பாடின்றி கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் உள்பட 149-க்கும் அதிகமான நபர்கள் பலியான சம்பவம் அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலருக்கு காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாறுவேடங்களில் உடை அணிந்து வலம் வரும் திருவிழா தென்கொரியாவின் இதோவன் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் …