பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60% பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 2023ஆம் ஆண்டை விட இந்தாண்டின் முதல் பாதியில் டெங்கு பாதிப்பு 60% அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 2023இல் டெங்குவால் மொத்தம் 2,003 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் …