நெட்ஃப்ளிக்ஸ் விவகாரத்தில் நடிகர் தனுஷிற்கு கடிதம் எழுதியுள்ள, நடிகை நயன்தாரா சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள கடிதத்தில், ”அன்புள்ள திரு. தனுஷ் கே ராஜா, பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக இது உங்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம். நல்ல நடிகர் மற்றும் பிரபலமான இயக்குனருமான நீங்கள், உங்கள் தந்தை மற்றும் உங்கள் …