பூனே காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ₹2,200 கோடி மதிப்பிலான 1,100 கிலோ எம்.டி. வகை போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய் அன்று பூனே மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குர்கும்ப் எம்ஐடிசியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். அப்போது 700 கிலோ அளவிலான […]

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரைச் சேர்ந்த, 29 வயது கவுன்சிலர் டயானா கார்னெரோ மக்கள் கூட்டத்தின் முன்பு, பட்டப்பகலில், இரு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். குற்றவியல் போதை பொருள் கும்பல்களால் தென் அமெரிக்காவில் அரசியல் பிரமுகர்களின் தொடர் கொலைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் கொரியாவின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் புரட்சி இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் டயானா கார்னெரோ. 29 வயதான அவர், நாராஞ்சலின் கவுன்சிலராக […]

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் விதமாக கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக எளிதாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் […]

கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெங்களூரில் இருந்து மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் போன்றோரை குறிவைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் ரத்தினபுரியைச் சேர்ந்த சுஜிமோகன் தலைமையிலான அந்த போதை பொருள் கும்பலை சார்ந்தவர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. ஆகவே தனிப்படை காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் தலைமுறைவாக […]

குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவான ஏடிஎஸ் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இந்திய கடலோர காவல் படை தன்னுடைய விரைவான ரோந்து வகுப்பு கப்பல்களின் ஐ.சி.ஜி.எஸ் மீரா பெஹன் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் அபீக் உள்ளிட்டோரை ரோந்து பணிக்காக அனுப்பியது என்று கூறப்பட்டிருக்கிறது. அதோடு அன்று இரவு ஓகா கடற்கரையில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் பகுதியில் ஒரு படகு சந்தேகத்திற்கு இடமாக […]

கோவையில் வட மாநிலத்தைச் சார்ந்தவர் நடத்தி வந்த மளிகை கடையிலிருந்து  160 கிலோ போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம்  அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில காலங்களாகவே போதை பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தடுக்க மாநில அரசும் காவல்துறையும்  இணைந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது  அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்படுவதோடு போதைப் பொருள்களை விற்று […]

ஹரியானா மாநில பகுதியில், குருகிராமில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார்.  இவர் தனது சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக, நிறுவன மேலாளர் அழைத்ததன் காரணமாக ஒரு மாலுக்கு சென்றுள்ளார். மாலுக்கு வெளியே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது அந்த பெண்ணிற்கு உணவு வாங்கி கொடுத்த மேலாளர், உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்ததாக தெரிகிறது.  இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர். வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் காதலித்து வந்தார்.  இதையறிந்த முகுந்தாவின் கணவர் வெங்கையா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் […]

வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் இதன் பழக்கம் அதிகரித்து […]