ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, 4 முக்கிய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும் வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது 4 பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. இந்தக் குறைப்புக்குப் பிறகு, வீடு, வாகனம் […]
emi
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இத்துடன், இந்த ஆண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு செய்கிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான […]
இன்றைய காலகட்டத்தில், கார்கள், விலையுயர்ந்த மொபைல்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை தவணை முறையில் வாங்குவது பொதுவானது. மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலமும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். கடன் வழங்குவதற்கு முன், வங்கி அந்த நபரின் கடன் வரலாறு, வருமான ஆதாரம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இதனால் பொறுப்பான நபர் சரியான நேரத்தில் கடன் தவணைகளை செலுத்த முடியும். ஆனால் […]
நாட்டில் UPI மூலம் பணம் செலுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது நீங்கள் யுபிஐ மூலம் EMI-யிலும் பொருட்களை வாங்கலாம். முன்னதாக தவணை முறையில் பொருளை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவைப்பட்டது. ஆனால், இப்போது நீங்கள் யுபிஐ கட்டணத்தின் மூலம் EMI விருப்பத்தை பெறலாம். இந்த சலுகையை தனியார் வங்கித்துறையான ஐசிஐசிஐ வங்கி வழங்குவதாக தெரிவித்துள்ளது. ICICI வங்கி வழங்கும் இந்த […]
வீடு, கார் போன்ற விலை உயர்ந்த சாதனங்களை வாங்குவதற்குதான் இ.எம்.ஐ. திட்டம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது மாம்பழங்களை வாங்கவும் இ.எம்.ஐ. திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்கு வழங்கப்படுகிறது. வாயில் எச்சில் ஊற வைக்கும் அல்போன்சா மாம்பழங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் கிடைக்கின்றன. அங்கு மாம்பழ விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் இ.எம்.ஐ. (EMI) திட்டத்தில் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறார். “ஏசி, […]
திருமணத்திற்கான புதிய செயலி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த செயலி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. தொழில் முறையிலும் ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் என்பது நடுத்தர வர்க்க மக்களின் தவிர்க்க முடியாத ஒரு சுமையாக தற்காலங்களில் இருந்து […]
கிரெடிட் கார்டுகளின் EMI-களை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்றும் அபராதம் விதிக்கப்படாது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. மற்ற கட்டணங்களை எல்லாம் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருட்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக […]
EMI மூலம் செல்போன் வாங்கியதை கணவன் மறைத்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்ஹேய் – ஜோதி மண்டல் தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவிக்கு கணவர் கன்ஹேய் புதிதாக செல்போன் ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்துள்ளார். இதனால், மனைவிக்கு பிடித்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை அதிகமாக […]