fbpx

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வசூல் பேட்டை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, …

சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் பொது கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமித்ஷா எதிர்காலத்தில் ஒரு தமிழர் பிரதமராக வரவேண்டும் என்று பேசி இருந்தார். இது அந்த கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதைப் போல எதிர்க்கட்சிகள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அவர் அந்த வார்த்தையை சொன்னாலும், சொன்னார் அப்படி என்றால் நரேந்திர மோடி பிரதமராக இருப்பது …

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் அதோடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

மேலும் அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா …

நீட் எனப்படும் மருத்துவர் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஆத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக தான் முதன்மையான கட்சியாக இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற …

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சிக்காலத்தில் தான் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. கொள்கையின் அடிப்படையில் மட்டுமே கூட்டனை வைத்திருக்கிறோம் கொள்கையின் …

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை முடிவில் நடந்த புதன்கிழமை அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வரும் 21ஆம் தேதி அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைமை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை …

உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முதல்வரின் குடும்பத்துக்குப் பணம் சென்றதாக செய்திகள் வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் எதிர்க்கட்சித தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியார்களை சந்திதார். அப்போது பேசிய அவர்,”மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வழங்கிய ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்ததாவது தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது நாட்டில் ஊழல் மிகுந்த …

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அறிவுரை வழங்கவும், மாணவர்களை கட்டுப்படுத்தவும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல கற்பித்தலுக்கு 12,000 ஆசிரியர் …