fbpx

மத்தியபிரதேச மாநில பகுதியில் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிஷோர் ஜாதவ் (40). இவர் அப்பகுதியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி சீதா (35), காஞ்சன் (15), அன்னு (10), புர்வா (8), அபய் (12) ஆகிய நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் சில காலமாக கிஷோர் மற்றும் குடும்பத்தார் அதிக பண நெருக்கடியில் …

கர்நாடக மாநில பகுதியில் உள்ள சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. 

இது பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா என்பவர் மற்றும் இவரது மனைவி புஷ்பலதா அவர்களின் மகள் தாக்‌ஷாயினி என்பது …

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார். 

செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தில் மெய்யப்பன் மற்றும் மைதிலி என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களின் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் …

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மேஷ் படேல் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் டெஸ்லா காரில் டெவில்ஸ் ஸ்லைடு மலைக்கு சென்றார்.

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளே இருந்த …

கன்னியாகுமரி மாவட்டம் அம்பலத்துவிளை பகுதியில் வசித்து வருபவர் ராஜப்பன். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ் (33) என்ற மகன் உள்ளார். அனீஸ் ஃபேஸ்புக்கில் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் …

நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார்.

நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் …

பெரியபாளையம் பகுதியில் உள்ள திராவிட பாலு எனபவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியச் செயலாளராகவும் இருந்தவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு பெட்ரோல் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு பதவி வகித்து வருகிறார். இதனால் இறந்த திராவிட பாலுவின் மகன் …

தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான மேட்டூர் அருகே காவிரி நீர்த்தேக்கத்தில் 4 சடலங்கள் மிதந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார், சடலம் கிடந்த இடத்தை பார்வையிட்டனர்.

விசாரணையில், சேலம் மாவட்டம் தாதகாபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, அக்சரா ஆகியோர் …

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா. 

இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை …