fbpx

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் எல்.ஐ.சி. முகவராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் இருக்கிறார்கள். எல்ஐசி முகவருக்கு அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு …

இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் (DPIFF) ஏற்பாட்டாளர்கள் மீது மும்பை காவல்துறை மோடடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கு மத்திய …

Elon Musk: ட்விட்டரை வாங்கியபோது தனது பங்குகளை வெளியிடத் தவறியதற்காகவும், 150 மில்லியன் டாலர் வரை முறைகேடு செய்திருப்பதாகவும் கூறி அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற கமிஷன் என்பது, இந்தியாவில் உள்ள செபி அமைப்பை போன்றதாகும். இது வாஷிங்டன் நீதிமன்றத்தில் …

சைபர் குற்றவாளிகள் EPFO ​​அதிகாரிகளாக காட்டிக்கொண்டு உங்கள் ஏமாற்ற முயற்சிக்கலாம், எனவே உங்கள் கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரித்து வரும் இணைய மோசடிகளைத் தவிர்க்க, நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) …

Online dating app: ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகள் மூலம் இளம்பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி மிரட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்த 23 வயது இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்தவர் துஷார் சிங் பிஷ்ட்(23) , உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டாகப் பணியாற்றி …

சட்டவிரோதமாக கடன் வழங்குவதைத் தடுக்கவும், மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் நிதி அபராதம் விதிக்கவும் மத்திய அரசு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவுக்கு BULA என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்வதும், கடன் வாங்குபவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான விதிகளை அறிமுகப்படுத்துவதும் …

PM Kisan: பிஎம் கிஷன் யோஜனா என்ற மோசடி செயலியை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பண பரிவர்த்தனை மோசடி நடப்பதாக, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போன் பே’ உள்ளிட்ட, யு.பி.ஐ., பயன்பாடு வாயிலாக, மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிகஅளவில் நடந்து வருகின்றன. ‘போன் …

Cyber ​​crime police: ஒருவரது அக்கவுண்டிற்கு தவறுதலாக பணம் அனுப்பி புதுவித சைபர் மோசடி செய்துவருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘ஆன்லைன்’ வாயிலாக பணமோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், தற்போது, புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர். அவர்கள், பொது மக்களுக்கு, ‘கூகுள் பே’ வாயிலாக, 1,500 …

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர். இதைத்தான், மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், மின்சார கட்டணம் என்ற பெயரில் குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது..

அதாவது, “இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு …