வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், கேஸ் சிலிண்டர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உங்களுக்கு வர வேண்டிய கேஸ் சிலிண்டர் மானியப் பணம் நின்றுவிடும் என்றும், மேலும், எதிர்காலத்தில் உங்களால் கேஸ்சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் […]

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் தூய்மையான கேஸ் சிலிண்டரை வழங்கும் நோக்குடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 1, 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயர்ந்துள்ளது. விறகு அடுப்புகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து கிராமப்புறப் பெண்களை விடுவிப்பதில் இந்தத் திட்டம் […]

புதிய 2026 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு விலை உயர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தச் செய்தி பெரும் நிம்மதியை அளிக்கும். ஜனவரி 1 முதல் நாட்டில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் ஒரு யூனிட்டிற்கு ரூ.2 முதல் […]

மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் […]

எல்பிஜி சிலிண்டர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதன் விலை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை புதிய சிலிண்டர் வாங்கும் போதும் அதனை தூக்கி பார்த்து, எடை இருக்கிறதா என்பதை சரி பார்க்கிறோம். ஆனால் யாரும் அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது இல்லை. பெரிய விபத்துக்களையும், அசம்பாவிதங்களையும் தடுக்க காலாவதி தேதியை தெரிந்து கொள்வது அவசியம். சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது […]