இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது..
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இதில் இயற்கை எரிவாயு, சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் வரும் சமையல் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த உச்சவரம்பு விலையை விதித்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய …