Murder: வேறொருவருடன் பேசிய ஆத்திரத்தில் காதலியை கொலை செய்து 2 நாட்கள் உடலுடன் காதலன் இருந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண் தனது கடந்த 23-ந்தேதி [சனிக்கிழமை] கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் …