இணைய மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்க கூகுள் குரோம் பிரவுசரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனர்கள் சந்தேகத்திற்கிடமான வலைதளங்களுக்குச் செல்வதற்கு முன்பே எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. மேலும், போலி ஆன்டிவைரஸ் மற்றும் போலி பிரவுசர் அப்டேட் செய்திகளைத் துல்லியமாகக் கண்டறிய ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தையும் கூகுள் இதில் இணைத்துள்ளது. எச்சரிக்கை முறைகள் என்னென்ன? கூகுள் குரோமின் ‘சேஃப் பிரவுசிங்’ (Safe Browsing) பாதுகாப்பை மேம்படுத்தும் […]

அனைத்து கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களும் தங்கள் PC அல்லது மடிக்கணினி ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரித்துள்ளது.. Chrome இல் கண்டறியப்பட்ட சமீபத்திய பாதிப்புகளுடன், சைபர் குற்றவாளிகள் தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்துவதன் மூலம் தகவல்களை திருடலாம்.. மேலும் ஹேக்கர்கள் சேவை மறுப்பு தாக்குதலைத் தூண்டுவதன் மூலம் அல்லது பயனர்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுவதன் மூலம் கணினியைப் பயன்படுத்திக் […]