fbpx

வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் Agri stack amd Grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர்‌ மாவட்டம்‌, பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பொன்னேரி மற்றும்‌ கும்மிடிப்பூண்டி வட்டங்களில்‌ தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளபடி, வேளாண்‌ அடுக்கு மற்றும்‌ …

பெண்களின் உள்ளாடை விளம்பரங்களிலும் மாடலிங் ஷோக்களிலும் ஆண்கள் நடிக்க தொடங்கி இருப்பது உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் ஆபாச கலாச்சாரம் தலை தூக்கி இருக்கக்கூடிய வேளையில் சீன அரசாங்கம் பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கு …

இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள் வாங்க ‘உழவன் செயலியை பயன்படுத்தலாம்.

விவசாயிகள் நெல் அறுவடையில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலையை சரி செய்ய அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் …

கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்த தனிமை படுத்தப்பட்ட காலம் சிறப்பு விடுமுறை காலமாக கருதி …

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் முதல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இவர் பொறுப்பேற்ற காலத்தில் …

தமிழ்நாடு மின்வாரியத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியத்துறை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி இயக்குனர் பணிக்காக ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் …

ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்  அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சார்ந்தவர் சதீஷ்குமார் வயது 40. இவர்களால் குடி சட்டமன்றத் தொகுதிக்கு …

சென்னை அண்ணாநகரை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க இந்து அறநிலையத்துறையில் அதிகாரி வேலை செய்யும் பெண் ஒருவர் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அதிர்ச்சியளித்திருக்கிறது.

அந்த பெண், தான் அறநிலையதுறையில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், தான் வீட்டில் தனியே இருந்தபோது ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், …

வருவாய்த்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சான்றிதழ்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்தில்‌ இயங்கி வரும்‌ தனியார்‌ கணினி மையங்களில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக மட்டும்‌ உருவாக்கிய Citizen Login-ஐ முறையாக அரசு அனுமதி பெறாமல்‌ 20 வகையான வருவாய்‌ துறை சான்றுகள்‌, 6 வகையான முதியோர்‌ உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம்‌ …

இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று தரநிலைகளை மின்னணு துறையில் வெளியிட்டுள்ளதுமுதலாவதாக, ( ஐ எஸ் 18112:2022) தரநிலை – செயற்கைக்கோள் ட்யூனர் வசதி கொண்ட டிஜிட்டல் தொலைக்காட்சி. இத்தரநிலையில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சிகளின் மூலம், வீட்டின் சுவற்றில் அல்லது கூரையில் டிஷ் ஆண்டனாக்களை வைத்து ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் இணைத்து, இலவசமாக வழங்கப்படும் சேனல்களை காணலாம்.…