மதுரை திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு – வேலாயி தம்பதியினர் இவர்களுக்கு 6 மகன்களும் 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது. 98 வயதான வேலாயி அம்மாளுக்கு அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் …
Grandma
ஒருவர் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு வறுமையை சந்தித்தாலும் தான் பெற்ற குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.சாதாரண பிச்சை எடுப்பவர்கள் கூட, தாங்கள் பிச்சை எடுத்தால் கூட பரவாயில்லை. தங்களுடைய குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் வறுமையின் …
திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினத்தில் தினேஷ்குமாரை சிறுவயதிலிருந்து வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இறந்த பாட்டியின் உடலை …