fbpx

2023 ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,87,035 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.47,412 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.89,158 கோடி செஸ் ரூ. 34,972 கோடியாக உள்ளது என்று முக்கிய அரசு தெரிவித்துள்ளது. ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.45,864 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.37,959 கோடியும் அரசு கொடுத்துள்ளது.

ஏப்ரல் 2023ல் …

தமிழகத்தில் 2023 பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் 19% உயர்ந்து ரூ.8,774 கோடியாக உள்ளது.

2023 பிப்ரவரி மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ரூ 1,33,026 கோடி என்பதைவிட 12% அதிகமாகும் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் அதிகபட்சமாக செஸ்வரி வசூல் ரூ.11,931 கோடியாக உள்ளது.

பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே …

2022 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி.அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டி க்கும், 31,094 …

2022-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,45,867 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை, ரத்து செய்வதற்கான விதியை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது.. இதனால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்..

விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில், ரயில்வே டிக்கெட்டுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. ரயிலில் தங்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்த, மக்கள் பொதுவாக முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்குவார்கள். ஆனால் எதிர்பாராத அவசரநிலை …

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது தொடர்பாக பல குழப்பங்கள் நிலவிய நிலையில், புதிய ஜிஎஸ்டி விதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வாடகை மீதான புதிய ஜிஎஸ்டி விதி ஜூலை 18 முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும், வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்னம் …

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 22 ஆகும். இந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட முடியாது.

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியைத் தவறவிடுவது உங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் இது அபராதம் மற்றும் வருமான வரித் துறையிடமிருந்து வட்டி செலுத்துவதற்கான …

நாடு முழுவதும் இன்று முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி …

கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு நாளை  முதல் அமல்படுத்தப்படும், அதன் பிறகு சாமானியர்கள் அன்றாட பொருட்களை வாங்குவதற்கு …

இந்தியாவில் ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக உள்ளது.

நாடு முழுவதும் ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), …