பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம். முன்பெல்லாம், 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கூட இந்த பிரச்சனை உள்ளது. கண் கருவளையம் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படும். முகத்தின் மிக மென்மையான பகுதியான கண்களுக்கு …
health
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய் பால் மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது. 6 மாதத்திற்கு பிறகே, திரவ உணவுகள், அரை திட உணவுகள் என ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதுவும் ஒரு புது உணவு கொடுக்கும் போது, அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதி செய்து கவனமாக கொடுக்க வேண்டும். அதே …
தென்னிந்திய சமையல்களில் புளி ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது, புளி சாதம், மீன் குழம்பு, ரசம் என பல உணவுகளின் முக்கிய பொருள் புளி. வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களில் அரிசி, பருப்புக்கு அடுத்த இடம் இந்த புளிக்கு உண்டு. புளியின் சுவை மற்றும் அதன் பல மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிந்த விஷயம் …
ஆரோக்கியம் என்று வந்துவிட்டால் உடனே பலர் முதலில் தவிர்ப்பது அரிசியை தான். அரிசி சாதம் ஆரோக்கியம் இல்லை என்ற நம்பிக்கை மக்கள் மனதில் அதிகளவு உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. அரிசி நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அளவாகத்தான் அரிசியை சாப்பிட வேண்டும். இன்று …
நமது உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்களில் ஒன்று தான், வைட்டமின் சி. நமது உடலில் வைட்டமின் சி, குறையும் போது, பல பாதிப்புகள் ஏற்படும். ஆம், குறிப்பாக
நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, காயங்கள் ஆற தாமதம் ஆகும். மேலும், ரத்த நாளங்களின் பலம் குறைந்து விடும். எலும்பு ஆரோக்கியமாக இல்லாமல் போவதற்கு வைட்டமின் …
தற்போதெல்லாம், பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்க்கிறார்கள். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு தீங்கு, ரத்த சர்க்கரை அளவை கூட்டி விடும் என்ற பயத்தில் அதிக விலை கொடுத்து நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை வாங்குகிறார்கள். மேலும், நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் தான் சர்க்கரை ஏறாது என்று சிலர் …
தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் ஒன்று குறட்டை. பொதுவாக குறட்டை விடுபவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அவர்களுக்கு அருகில் படுப்பவர்கள் தான் அதிகம் சிரமப்படுவார்கள். ஒரு சிலர், குறைவான சப்தத்தில் குறட்டை விட்டு தூங்குவார்கள். இன்னும் சிலர் அருகில் யாரும் படுக்க முடியாத அளவில் குறட்டை விடுவார்கள். தூக்கத்தில் வாய் மற்றும் மூக்கின் வழியாக சுவாசிக்கும் போது …
ஒரு சிலருக்கு மூட்டு வலி, மற்றும் முதுகு வலி அதிகம் இருக்கும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதி படுவார்கள். குறிப்பாக, இந்த பிரச்சனை பெண்களுக்கு இருக்கும். இதற்க்கு எத்தனை மாத்திரை மருந்து சாபிட்டலும் கொஞ்ச நாள் குணமாகும், ஆனால் மீண்டும் வந்து விடும். இதற்க்கு நிரந்தர தீர்வு என்பது நமது உணவில் தான் …
பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை தொப்பை. ஆம், தொப்பை வந்து விட்டால், அதை குறைக்க பெரும் பாடு பட வேண்டும். இதனால் ஒரு சிலர் அதை கண்டுக்கொள்வது இல்லை. ஆனால், இப்படி தொப்பையை குறைக்காமல் விட்டுவிட்டால் நமது உடலில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி, நமது உயிரையே எடுத்து விடும். இதனால், கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து …
சிறுநீர் கழிப்பதன் மூலம், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் கழிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் சரியாக உடலில் இருந்து வெளியே செல்லவில்லை என்றால், அது நமது உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கி வைத்தால், உங்களின் சிறுநீரகம் கட்டாயம் பழுதடைந்துவிடும். எனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனே தாமதிக்காமல் அதை …