fbpx

குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார …

குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக …

காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .

தமிழகத்தில் பருவமழை பரவலாக பெய்து வரும் காரணத்தினாலும், அண்டை மாநிலமான கர்நாடகாத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் , தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழிகாட்டு …

கேரளாவில் கடந்த சில மாதங்களில் அரிதான மூளையைத் தின்னும் அமீபாவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக …

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்பட உள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது; உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதை …

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் இர்ஃபான். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் …

கர்நாடகாவில்(KARNATAKA) குரங்கு காய்ச்சலால் 57 வயது பெண் ஒருவர் பலியானார். அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளது. குரங்குகளில் இருக்கும் உண்ணிகள் கடிப்பதால் இந்த நோய் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நோய் பார்க்க கூடிய அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக …

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ) அல்லது கடுமையான சுவாச நோய் (SARI) கண்டறியப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குமாறு கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஜெ.என்.1 மாறுபாடு கொரோனா நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. …

தற்போது ஜேஎன்1 வகை கொரோனா தொற்று நாடெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. கேரளாவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா தொற்று குறித்த அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னிலையில் நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்குமா என மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் …

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 9 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தட்டம்மை தடுப்பூசி செலுத்த வேண்டும்,” என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், புயல் மற்றும் மழையால் காயமடைந்த நோயாளிகளுக்கு, மருத்துவ முகாம்களில், ‘டெட்டனஸ் டாக்ஸாய்டு’ தடுப்பூசி வழங்கப்படும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நீரினால் …