fbpx

இப்போது உள்ள காலகட்டத்தில், ஆரோக்கியமான வாழ்வு என்பது பெரிய கனவாக மாறிவிட்டது. ஆம், நோய் இல்லாமல் வாழ்வதே பெரிய காரியம் என்று பலர் நினைக்கின்றனர். இதனால் ஒரு சில முயற்சிகளையும் மக்கள் செய்து வருகின்றார். ஆனால் பல நேரங்களில், ஆரோக்கியமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரிவது இல்லை.

ஆம், ஆரோக்கியமான …

நமது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மோசமான வாழ்க்கை முறை உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது, அவை உங்கள் ஆரோக்கியத்தில் ஆழமான விளைவை ஏற்படுத்துகின்றன. உணவு கல்லீரல், வயிறு, குடல் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கிறது. மோசமான உணவு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பைச் சேர்வதற்கு காரணமாகிறது, இது கொழுப்பு கல்லீரல் …

பொதுவாக நாம் வெளிப்புற உடலை சோப்பு போட்டு சுத்தமாக வைத்திருப்போம். ஆனால், நமது உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. ஆனால் அது முற்றிலும் தவறு, வெளிப்புற உடலை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடலுக்குள் இருக்கும் குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நாம் …

பெரும்பாலும் நாம் காய்கறி என்றாலே உருளைக்கிழங்கு, கேரட் போன்ற ஒரு சில காய்கறிகளை தான் நாம் அடிக்கடி வாங்குவது உண்டு. ஆனால் பெரும்பாலும், அதிக சத்துக்கள் நிரநித பல காய்கறிகளை மறந்து விடுவோம். அந்த வகையில், பலர் அதிகம் வாங்காத காய்களில் ஒன்று தான் கொத்தவரங்காய். பலருக்கு இந்த கையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி …

பெரும்பாலும் நமது இந்திய சமையலில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி தான். பெரும்பாலும், அனைத்து சமையலிலும் இந்த பொருள்கள் வந்து விடும். அதிலும் குறிப்பாக, இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டும் இல்லாமல், ஜூஸ், டீ தயாரிக்க கூட பயன்படுத்துவோம். இஞ்சி இத்தனை முக்கியமான பொருளாக இருக்க முக்கிய …

சாதாரணமாக பலரது வீடுகளில் இருக்கும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கருஞ்சீரகம் தான். நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், வராமலும் தடுக்கிறது.

கருஞ்சீரகத்தில், …

புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் ஒரு அற்புதமான பொருள் என்றால் அது நிலக்கடலை தான். ஆம், இது ஏழைகளின் சத்துப்பொருள் என்று அழைக்கப்படும் நிலக்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது மட்டும் இல்லாமல், விலையும் மலிவு தான். இதனால், யார் வேண்டுமானாலும் இதை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

நிலக்கடலையில் புரதம் (26%), …

நமது முன்னோர்கள், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டு வந்தார்கள். குறிப்பாக மாலை நேரம் சாப்பிடும் ஸ்நாக்ஸ் கூட ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நேரம் இல்லை என்று சொல்லி விட்டு, உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தம் துரித உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். குறிப்பாக ஸ்நாக்ஸ் என்றாலே, கட்டாயம் அது ஆரோக்கியம் இல்லாத …

உணவு சாப்பிட்டு முடித்த உடன், எதவாது ஒரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருப்பது உண்டு. அப்படி இனிப்பு சாப்பிடாமல் பலரால் இருக்கவே முடியாது. போதைக்கு அடிமையானது போல், இந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பவர்கள் அநேகர். ஆனால் இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? …

பொதுவாக, நாம் எப்போது வெங்காயம் உரித்தாலும், உடனே அதை குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் நாம் அப்படி தேவை இல்லாதது என்று நினைத்து தூக்கி வீசும் குப்பையான வெங்காய தோலில், ஏராளமான நன்மைகள் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். வெங்காய தோலில் விட்டமின் சி ,ஈ ,ஏ போன்ற பல …