பசியை எளிதில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட வேர்க்கடலையை பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். எனினும் வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்க கூடாது என்றும், அப்படி குடித்தால் தொண்டை வலி, சளி மற்றும் இருமல் ஏற்படும் என்றும் பெரியவர்கள் எச்சரிப்பதுண்டு. வேர்க்கடலை உடலுக்கு வெப்பத்தை தரக்கூடிய உணவு என்பதால், அதனை சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் குடிப்பது உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்ற பாரம்பரிய நம்பிக்கை நீண்ட காலமாக […]

திரையில் செலவிடும் நேரம் வேலை, பயணம், ஓய்வு அல்லது தூங்கும் முன்பு என நாளின் பெரும்பாலான நேரத்திலும் ஒரு பகுதியாகிவிட்டது. ஸ்மார்ட்போன், டேப் சாதனங்கள் பல வசதிகளை அளித்தாலும், நீண்ட நேரம் திரையை பார்த்தால் அது எவ்வளவு தீவிரமாக எரிசக்தி நிலை, பசி உணர்வு, மற்றும் ரத்தச் சர்க்கரை சமநிலையை பாதிக்கக்கூடும் என்பதை பலரும் உணர்வதில்லை.. அதிகளவில் திரைப் பயன்படுத்துதல் ரத்தச் சர்க்கரையை எப்படி பாதிக்கிறது? பல நேரங்களில், திரையின் […]

நமது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இதய ஆரோக்கியம் முக்கியமானது, மேலும் நாம் பின்பற்றும் சில ஆபத்தான அன்றாட பழக்கங்கள் இதய அழிவுக்கு வழிவகுக்கும். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி, 5 தினசரி பழக்கங்கள் நமது நல்வாழ்வுக்கு எவ்வாறு மோசமானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வளவு மோசமானவை அல்ல என்று நாம் நம்பும் இந்தப் பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜெர்மி கூறுகிறார். வேப்பிங் (மின்னணு சிகரெட்டுகள்) […]