fbpx

தமிழர்களின் உணவு முறை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் அரிசியே முதன்மை உணவாக இருக்கிறது. அரிசியிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் கைவரிசம்பா என்ற அரிசி உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும் சத்துக்களை கொண்டிருக்கிறது.

இந்த அரிசியை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும், …

ஹீமோகுளோபின் எனப்படுவது நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களாகும். இந்த சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் போது வெளிறிய தோல் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவற்றின் …

நட்ஸ் வகையைச் சார்ந்தது பாதாம் பருப்பு. இதில் கால்சியம் புரதம் ஒமேகா-3 நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து இருக்கின்றன. இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. எனினும் பாதாம் பருப்பின் தோலில் விஷம் இருப்பதாக சமூக வலைதளங்களில் நிறைய பதிவுகளை காண முடிகிறது. இதன் உண்மை தன்மை என்ன.? பாதாம் பருப்பின் தோளில் உண்மையாகவே …

பயம் என்பது மனிதனுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒரு உணர்வாகும். இதுவும் சுகம் துக்கம் மகிழ்ச்சி கோபம் போன்ற ஒரு உணர்வே பயம். பயமென்பது அசாதாரண சூழ்நிலையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தை கையாள முடியாது அல்லது நம்மால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும் போது இந்த பய …

கீரைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் அதிகப்படியான வைட்டமின்கள் கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. கீரைகளை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நமது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. கீரைகள் கண் பார்வையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வைக்கிறது. கீரைகளின் இத்தனை நன்மைகள் இருந்தாலும் அவற்றால் …

உணவு முறை சீராக இல்லாததால், மனிதனின் வாழ்வில் புது புது நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பாரம்பரியமான உணவுகளை மறந்து விட்டோம். மேலும், நாம் நாட்டு மருந்துகளை விட்டுவிட்டு கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு மற்றொரு நோயை நாமே வளர்க்கிறோம். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது பலருக்கு கனவாக மாறி விட்டது. ஆனால் அது …

பொதுவாக மழைகாலம் மற்றும் குளிர்காலத்தில் காய்ச்சல் மற்றும் பிற தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கிறது.. ஏற்ற இறக்கமான வெப்பநிலை மற்றும் அதிகரித்த ஈரப்பதம் நமது நோயெதிர்ப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தி, நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் உதவும் டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.

இயற்கை மற்றும் சத்தான உணவு

இயற்கை …

காலையில் சீக்கிரம் எழுவது உடல் நலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் நாளைத் திட்டமிடுவதற்கு உங்களுக்கு அதிக நேரத்தை வழங்குவது மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை உற்சாகப்படுத்தவும், உடலின் சர்க்காடியன் தாளத்தை சமநிலைப்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது.

அந்த வகையில் ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் தினமும் சில காலைப்பழக்கங்களை …

நடைபயிற்சி என்பது மிகவும் எளிதான, வசதியான நடைபயிற்சியாகும்.. ஆனால் இந்த பிஸியான வாழ்க்கை முறையில் பலருக்கும் அதிக நேரம் நடைபயிற்சி செய்ய நேரம் இருக்காது. ஆனால் ​​11 நிமிட நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் வழங்குகிறது. ஆம்.. 11 நிமிட நடைப்பயிற்சி கூட உங்களை அகால மரணம் மற்றும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை தடுக்கும். பிரிட்டிஷ் …

நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …