fbpx

கடலூர் அருகே காயங்களுடன் ஆம்புலன்ஸில் சென்ற தலித் இளைஞர்களை மற்ற சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் கூட்டாக சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதன் அவர்களின் கருத்துப்படி கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகாவில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் தலித் சமூக மக்கள் பரவலாக …

தாயின் பாசத்தை பறைசாற்றும் மற்றொரு சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தனது மகனை கடித்த பாம்பினை பாட்டிலுக்குள் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரவி இவரது மகன் பூவரசன். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு …

̓தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஹாஸ்பிடல் குவாலிட்டி மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08.03.2023 தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.…

முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் நிக் கிர்கியோஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்தை தனது சமூகத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிக் கிர்கியோஸ் ஜனவரி 16 அன்று, டென்னிஸ் சார்பு கிராண்ட் ஸ்லாமில் இருந்து விலகுவதாக அறிவித்தார், முழங்கால் பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் போட்டியிடுவதைத் …

உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் …

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆக்சிஜன் பொருந்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு மெக்சிகோவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக லலித் மோடி தனது உடல்நிலை குறித்த …

கேரளாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் அருகே உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானத்தின் போது கெட்டுப்போன உணவை அருந்திய 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, …

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் …

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு அலமாரியில் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தாய் மற்றும் சகோதரியும் இதேபோல் இறந்தாரா என்ற சந்தேகத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்ற நகரின் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனை …

மருத்துவமனையில் இரவு நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர் பேய் நோயாளிக்கு வழிகாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அர்ஜென்டினாவில் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவில் தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் பாதுகாவலர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் மருத்துவர் …