fbpx

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நியூ மார்க்கெட் ரோட்டில் மெக்டனால்டு துரித உணவகம் ஒன்று இருந்துள்ளது. அதில் ஷாபூர் மெப்தா என்ற அந்த நபர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சகோதரனை சந்தித்து நிறைய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பில் கொடுக்க சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு காரை 90 நிமிடங்களுக்கு மேல் …

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 213 ஆக இருந்தது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் நிலை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்தில் கொண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய …

அயனாவரத்தில் வசிக்கும் ரமேஷ், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். 

இதையடுத்து ரமேஷ், பெரியபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கினார்.  இந்நிலையில், ரமேஷின் மகன் நிதிஷ், விடுதி வாசலில் உள்ள ராட்சத இரும்பு கதவு அருகே …

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டுவந்த அசைவ ஓட்டலை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதபடுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி . கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ரஷ்மி சிக்கன் மற்றும் பிரியாணி …

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் ஜோடியாக எங்கு சென்றாலும் அது மிகவும் பரபரப்பாக பேசப்படும். அதேப்போல சில நடிகர் நடிகைகள் தங்களின் காதல் உறவுகளை பற்றி வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவிப்பது உண்டு. ஒரு சிலர் தங்களின் மார்கெட் குறைந்து விடும் என்றும் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு போன்ற காரணங்களாலும், தங்களது காதலை வெளி உலகுக்கு தெரிவிக்காமல் …

உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை.

இந்த …

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் அன்சல் பிளாசா பகுதியில் ஒரு உணவகம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மூன்று நண்பர்கள் அங்கு வந்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர்.

பிரியாணி கொண்டு வர தாமதம் ஆனது. இதனால், அந்த மூன்று பேரில் ஒருவர் ஆத்திரமடைந்து இங்கிருந்த உணவக ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். …

சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், தான் ஆர்டர் செய்த உணவில் புழுக்கள் இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறியதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகத் தடை விதித்தனர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ராணி என்ற பெண், திங்கள்கிழமை தனது மகனுடன் நேற்று முன்தினம் மாலை சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு …

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து …