பெண்கள் என்றாலே பாதுகாப்பற்றவர்கள் என்ற நிலை உலகம் முழுவதும் தொடர்ந்து நிலவி வருகிறது என்று சொல்லலாம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பெண்களின் முன்னேற்றத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்ட சிலரும் சமூகத்தில் உள்ளனர். பெண்கள் கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேற முயற்சித்தாலே, அவர்களுக்கு […]
Hyderabad
நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாபூர் நகரில் உள்ள அரசு முதுநிலை (பிஜி) கல்லூரியின் முதல்வர், மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பிக்க முயன்ற மாணவர், தற்காப்பிற்காக குற்றம்சாட்டப்பட்ட முதல்வரின் பிறப்புறுப்பைக் கடித்ததாக கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர், பாலமூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொல்லாபூர் முதுநிலை மையத்தின் முதல்வர் டாக்டர் மார்கே போலோனீஸ். கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு, மாணவரை தனது அறைக்கு வருமாறு அழைத்த […]
Who is Praful Hinge? Vidarbha pacer becomes first bowler to pick three wickets in his first-ever IPL over
ஹைதராபாத் அருகேயுள்ள மெட்சல் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் துயரமாக மாறியது. அதிக அளவில் மது அருந்தியதன் காரணமாக 53 வயதான ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 15 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஜகத்கிரிகுட்டா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பவானி நகரில் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீன் மற்றும் பிரியாணியுடன் மது […]
டிசம்பர் 2024-ல் ஹைதராபாத் சிக்கட்பள்ளி பகுதியில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசல் (Stampede) சம்பவம் தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 23 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை […]
சவுதி அரேபியாவின் மதினாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மற்றொரு இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இந்த விமானம் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் வழியில் இருந்தது. ஆனால்,நடுத்தர வானில் வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததால், அது மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன. விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் […]
உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]
சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று காலை, மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு டீசல் டாங்கருடன் மோதியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில், மதீனாவிற்கு 160 கிமீ தொலைவில் […]
சவுதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 42 இந்திய யாத்ரீகர்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது சவுதி அரேபியாவின் மதீனா அருகே நேற்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான […]
Secret party at a farmhouse.. 65 people including 22 girls danced naked.. Police knocked them out..!!

