வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ஆறு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற டி10 போட்டிகளின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது. 19 வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2000 ஆண்டில் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார் மார்லன் சாமுவேல். […]

உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டடத்த்தை நெருங்கியுள்ளது. அரை இறுதி பெட்டிக்குள் முதல் ஆளாகி இந்திய அணி நுழைந்துள்ளது, தென் ஆப்ரிக்க அணியும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மூன்றாவது நான்காவது இடத்திற்கு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் உலககோப்பை […]