ஒரு சிவப்பு நிற சூட்கேஸ்… அதற்குள் இருந்த மனித உடல் பாகங்கள்… இந்த ஒரு தடயம் சென்னை முதல் ஆக்ரா வரை போலீஸாரை அழைத்துச் சென்றது. சூட்கேஸை ரெயிலில் வைத்துச் சென்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தொடங்கிய விசாரணை, கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடும் நிலைக்கு கொண்டு சென்றது. அங்கு கிடைத்த மற்றொரு அதிர்ச்சி தடயம், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. கடந்த […]
Illicit affair
பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், சில நேரங்களில் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு துணையாக நிற்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் குற்றங்களை தடுக்காமல், மேலும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. கோவையில், மகன் செய்த கொலையை மறைக்க தந்தையே உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தில், தனியாருக்கு சொந்தமான […]
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]

