fbpx

Indian Army ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Civilian Switch Board Operator பணிக்கென 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army ஆனது தற்போது வெளியான அறிவிப்பில் Civilian Switch Board Operator பணிக்கு என 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 25 வரை …

இந்திய ராணுவ வீரர்கள், சீன மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவுஅறிவுறுத்தி உள்ளது..

இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளேவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன போன்களை பயன்படுத்துவதால், பாதுகாப்பு ரீதியாக பிரச்சனை ஏற்படலாம் என்று …

அக்னி வீரர் நியமனத்துக்கான பதிவு மார்ச் 15 வரை நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15-ம் தேதி www.joinindianarmy.nic.in வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் …

இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஆர்மி அட்னன்ஸ் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸில் காலியாக உள்ள 1793 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஏ ஓ சி என்னும் ஆர்மி ஆர்டெனன்ஸ் ஆப் கார்ஸ் துறையில் ட்ரேட் மேன் மேட் மற்றும் ஃபயர் மேன் பணிகளுக்கு 1793 காலியிடங்கள் உள்ளன. …

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான “சூர்ய கிரண்” 16-வது முறையாக நேபாள ராணுவப் போர்ப் பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில், 2022 இன்று முதல் டிசம்பர் 29 வரை நடைபெறவுள்ளது. “சூர்ய கிரண்” பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்றன.

நேபாளத்தின் ஸ்ரீ …

இந்திய இராணுவத்திற்கு அக்னி வீரர்‌ (ஆண்கள்‌), அக்னி வீரர்‌ (ராணுவ பெண்‌ காவலர்‌), இராணுவ தொழில்நுட்ப உதவி செவிலியர்‌, உதவி செவிலியர்‌ (கால்நடை மருத்துவம்‌), மற்றும்‌ இளநிலை அதிகாரிகள்‌ (மதஆசிரியர்‌) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்வு செய்யப்படவுள்ளனர்‌.

இதற்கான தேர்வு முகாம்‌ வரும்‌ நவம்பர்‌ 15.11.2022 முதல்‌ 29.11.2022 வரை வேலூரில்‌ உள்ள மாவட்ட விளையாட்டு …

ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீரர் (ஆண்) அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்) சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர். இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நடைபெற்ற உள்ளது.

தமிழகம், …

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Material Assistant பணிக்கு மொத்தமாக 418 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் …

அக்கினி வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Product Owner பணிக்கு என 11 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த …