fbpx

தமிழ்நாட்டின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் அபிராமி திரையரங்க உரிமையாளருமான, அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அபிராமி ராமநாதன் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார். அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகங்களில் மாலை 4 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபிராமி …

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்துள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் ஒரு வாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 …

கேரளாவில்‌ உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள்‌ மற்றும்‌ கன்டென்ட்‌ கிரியேட்டர்களின்‌ வீடுகள்‌ மற்றும்‌ அலுவலகங்களில்‌ வருமான வரித்துறையினர்‌ அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட்‌ கிரியேட்டர்கள்‌ தங்கள்‌ வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார்‌ வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதன்முறையாக கேரளாவில் நடிகை …

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. 

ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் என்பவரின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை …

வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது.. அம்பாலால் குழுமம், ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்ஸி உள்ளிட்ட 4 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை …

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. …

குஜராத்தில் முன்னணி தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது..

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை வடவள்ளி என்ற பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.. ஐ.டி சோதனைக்குள்ளாகி உள்ள சந்திரசேகர் எஸ்.பி …