fbpx

ஜப்பான் நாட்டில் 1250 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிர்வாண மனிதன் திருவிழாவில் முதல் முதலாக பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வு பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொனோமியா ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஹடகா என்றழைக்கப்படும் நிர்வாண மனிதன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆண்கள் இடுப்பில் துணியை மட்டும் கட்டிக் …

ஜப்பானில் அடுத்தடுத்து 5 மணிநேரத்தில் 50 முறை ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று(01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் …

ஜப்பானின் ஒக்கைடோ தீவில் உள்ள லவ் ஓட்டல் என்ற பெயரில் லாட்ஜுடன் இணைந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஹிட்டோஷி உரா என்ற 62 வயது நபர் ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறார். இருவரும் அங்கு உணவருந்திவிட்டு ஓட்டல் அறைக்கு சென்றனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் ஆண் – பெண் இருவர் கறுப்பு …

ஒவ்வொரு நாளும் உலகில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏராளமான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 13 லட்சத்து ஐம்பதாயிரம் விபத்துகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 3,700 பேர் கார் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. …

முதல்வர், கோட் சூட் அணிந்து சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா சென்றதால் அரசு பணம் வீணாகியதை தவிர, தமிழகத்திற்கு முதலீடு ஏதும் வந்ததாக தெரியவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதில் சொல்லாத முதல்வர், யாருடைய கேள்விக்கு பதில் சொல்வார் என்று …

ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். …

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை …

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது நாட்டின் நில அதிர்வு தீவிரம் அளவுகோலான 7 இல் 5 ஆக குறைந்தது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் வடக்கு தீவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தை 61 கிலோமீட்டர் ஆழத்தில் …

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் நிலாதிருகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் உலகையே உலுக்கிய துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் மிகப்பெரிய நல நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த இரண்டு நாடுகளும் உருகுலைந்து போனதோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியாகினர். …

உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, மோசமான ஓட்டுனர்களைக் …