அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த அறிவிப்பு நாதகவின் தேர்தல் வியூகத்திற்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
jayakumar
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவளித்தால் அதிமுகவும் ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நெல்லையில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் விஜய்யால் தனது எம்.எல்.ஏக்களைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இந்த ஆட்சிக்கு விரைவில் மூடுவிழா நடக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவளித்தால் அதிமுகவும் ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதிமுகவிற்கு என்று தனி வழி உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நெல்லையில் தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]
“The AIADMK banyan tree… has sprouted so slowly that it has not even produced three leaves…” Jayakumar’s response to Vijay’s Erode speech.

