கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கம் எழுப்பிய இளைஞர் ஒருவரை, பெரும் கூட்டம் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மங்களூருக்கு அருகிலுள்ள குடுப்பு கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்ற இளைஞர் …