Mettur dam: காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 71,777 கன அடியாக உயர்ந்துள்ளதால் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 68.910 அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து …