fbpx

நடிகை கஸ்தூரி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று பாஜக மாநிலத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து …

தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து …

கோவை மாவட்டத்தில் பிறந்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் சினிமாவின் புகழ் பெற்ற முக்கிய கதாநாயகனாக மாறியவர் தான் சத்யராஜ். சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரும் மதிப்பு அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு …

தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவர் அமைச்சர் பதவி ஏற்றவுடன் அவருக்கு கருணாநிதி குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், திமுக தொண்டர்களும், நடிகர்களும், அமைச்சர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் …