கேரளாவின் கோழிக்கோட்டில் தடைசெய்யப்பட்ட மருந்தான மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன் (MDMA) முழு பாக்கெட்டையும் விழுங்கியதால் சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார். சோதனையின் போது போலீசாரிடமிருந்து தப்பிக்க 28 வயது நபர் MDMA பாக்கெட்டை விழுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இறந்தவர் பற்றிய விவரங்களை அளித்த போலீசார், அவர் தாமரச்சேரி அருகே உள்ள மைகாவு பகுதியைச் சேர்ந்த ஷானித் என அடையாளம் …