கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM) காரணமாக 80 வழக்குகள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் மிகவும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். நோய்த்தொற்றுகளுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 80 வழக்குகள் பதிவாகியுள்ளன, 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் […]

மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் இல்லை, எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான […]