fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். …

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டத்தில் மியாசாகி’ மாம்பழம் ஒவ்வொன்றையும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகிறார் விவசாயி.

தார்வார் மாவட்டத்தில் உள்ள கல்கேரி கிராமத்தில் பழத்தோட்டத்தை வைத்திருக்கும் விவசாயி பிரமோத் கோன்கர் இது குறித்து கூறியதாவது; 2012-ம் ஆண்டு தான் ஒரு மா மரக்கன்று நட்டதாகவும், சில வருடங்களில் ஏராளமான மாம்பழங்களை விளைவித்து லட்சக்கணக்கான ரூபாய் …

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு சில பழங்களில் முக்கியமானது தான், முக்கனிகளில் ஒன்றான மாம்பழம். இந்த மாம்பழம் சாப்பிடுவதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பலரும் இதனை ஒரு அளவுடனே பயன்படுத்துகிறார்கள்.

ஆனாலும், இந்த மாம்பழத்தை ஒரு அளவுடன் சாப்பிட்டால், இதன் மூலமாக நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது பற்றி …

தற்போதைய உணவு முறைகளில் ஆயிரம் வகைகள் வந்திருந்தாலும், நம்முடைய பழங்காலத்து உணவு முறைகளில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகள் தற்போது வரக்கூடிய துரித வகை உணவுகளில் இருப்பதில்லை, அதன் காரணமாக, மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

அதே சமயம் இன்னமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடிக்கும் ஒரு சிலரும் …

கோடை காலம் வந்தாலே பல பழங்களின் சீசன்களும் தொடங்கிவிடும். அதிலும் மாம்பழங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் பல உடல் நலப்பிரச்சனைகளும் தீர்வாக அமைகிறது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த மாம்பழங்களை நீங்கள் ஊற …

மாம்பழ சீசன் வரும்போது, ​​நிறைய சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அதிகமாகச் சாப்பிடாமல் கவனமாக இருங்கள். மாம்பழங்கள் ஒரு நல்ல சிற்றுண்டியாகும். ஏனெனில் அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. 

இது உங்களை உற்சாகமாகவும் வேலை செய்யத் தயாராகவும் உணர உதவுகிறது. மாம்பழங்கள் உடற்பயிற்சிக்கு முன் ஒரு நல்ல உணவாகும், …