விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் தான், ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர், தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து ரசிகர்களை வென்றார். பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது. சமுத்திரக் குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் பாராட்டினர். இந்த படத்தின் …
marriage
திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லா தாலந்தும் உள்ளவர் தான் பாக்யராஜ். ‘சுவரில்லா சித்திரங்கள்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர். மேலும், அடுத்தடுத்து இவர் இயக்கி நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு …
தமிழ் திரை உலகில் பல ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பை சிலர் கேலி செய்தாலும், இவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களும் பலர் உள்ளனர். முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் …
தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான நெப்போலியன், தன்னுடைய மகன் தனுஷுக்கு வெகு விமர்சியாக திருமணம் செய்து வைத்த நிலையில், இது தான் கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் நடந்தது …
பலரின் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷிற்கு கோலாகலமா நெப்போலியன் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இந்த திருமணத்தை பற்றிய விமர்சனங்கள் இன்றும் வந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில், நெப்போலியன் தனது மகனிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க போவதாக கூறியுள்ளது …
எல்லா பெண்களுக்கும் திருமணத்தை பற்றிய கனவு, தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். என்ன தான் ஒரு பெண்ணிற்கு ஆசை இருந்தாலும், ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி விடலாம் என்று மணமகளை பொய் சொல்லி ஏமாற்றி விடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. ஆனால், …
பிக் பாஸ் பாக்காம எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் என பலர் உள்ளனர். இத்தனை ரசிகர்களை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில், பலர் கலந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலரின் பெயர் கூட நமக்கு நியாபகம் இருக்காது. ஆனால் ஒரு சிலர், வெளியே வந்தும் பலரால் பேசப்படுவது உண்டு. இது வெறும் …
குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன்படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும் உள்ளது. ஆனால் இதை கடைபிடிக்காமல் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டதில் இதுவரை 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், …
இந்தியாவில் திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கும் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றிவரும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் சில சமூகத்தினர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவும், அச்சரியமாகவும் இருக்கும். அந்தவகையில், சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு …
இந்தியாவில் வாழ்ந்து வரும் பலவகையான பழங்குடியினர் தொன்றுதொட்டு அவர்களின் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வியல், அவர்களின் சம்பிரதாயங்கள், திருமண முறை, அன்றாட வாழ்க்கை முறை என அனைத்தும் முற்றிலும் நம்மில் இருந்து வேறுபட்டிருக்கும். அந்தவகையில், உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக கருதப்படும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாழும் கோண்ட் இன பழங்குடியின மக்கள், …