‘சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் …