fbpx

மத்திய பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டம் பகுதியில் இருக்கின்ற மைகார் அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீர் என்று மாயமானார். வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியிருந்த அவருடைய பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி மாயமானது தொடர்பாக …

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நேதாஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிம்போடி பகுதியில் 2வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு நபர் தன்னுடைய 7 வயது மகனை கொலை செய்ததாக அந்த மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது.

உயிரிழந்த சிறுவன் பிரதீக் முண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் 26 வயதான சசிபால் …

குடும்பம் என்று இருந்தால் குடும்பத்தில் தகராறு வருவது சகஜமான விஷயம்தான். அப்படி கணவன், மனைவிக்குள் அடிக்கடி எழும் பிரச்சனைகளால் தான் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் நிச்சயமாக யாராவது ஒருவர் இறங்கி போய் பேச வேண்டும். அப்படி இல்லாமல் கோபம் தான் பெரிது என்று ஒருவரை ஒருவர் …

மத்தியப் பிரதேச மாநில பகுதியில் உள்ள அமினோரில் வசித்து வரும் பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அதேசமயத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பற்றி, முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து …

குழந்தைகள் எப்போதும் தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் பொறுமையாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து அவர்களிடம் வெறுப்புணர்வை உமிழ்ந்தால் நிச்சயமாக வரும் காலத்தில் அவர்கள் மனதளவில் பாதைக்கப்படுவார்கள், மேலும் சிறுவர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் …

தற்போது விளையாட்டு வீரர்கள், நாடகக் கலைஞர்கள், நடன கலைஞர்கள் பலரும் மேடையிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்த நிகழ்ச்சியானது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தில் உள்ள பக்காரி எனும் கிராமத்தில் திருமண வைபவம் ஒன்றில் நான்கு பெண்கள் சேர்ந்து நடனமாடி இருக்கின்றனர். இந்த நான்கு …

மத்திய பிரதேசத்தில் உள்ள பெதள் மாவட்ட பகுதியில் வெறும் 300 ரூபாய்க்காக இரு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கொலை அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் ககோடியா எனும் நபர் தனது சகோதரரின் மனைவிக்கு கடனாக 300 ரூபாயை கொடுத்து இருக்கின்றார். இதன் காரணமாக ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் சுமன் சிங் …

மத்திய பிரதேசத்தில் ஒரு எட்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் பீட்டல் பகுதியில் மாண்டவி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் ஐந்து வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். 

மகனை நீண்ட நேரமாக …

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பகுதியில் உள்ள நகரில் ஜெயின் என்ற கோயில் உள்ளது. இக்கோவிலில் விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போய் விட்டன.

இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த கோயிலுக்கு அருகில் …

மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி …