ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் பல பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதிலும் மிக முக்கியமானது உரங்களின் விலை ஆகும். ரஷ்யா உக்ரைன் போரே இந்த விலை உயர்வுக்கு காரணம் எனலாம். நைட்ரஜன், பொட்டாசிக் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா போரில் ஈடுபட்டு வருவதால், சர்வதேச உர விநியோகத்தில் …
modi
லோக்சபா தேர்தல் 2024க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இந்த வாக்குறுதியை அறிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மொத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், கிட்டத்தட்ட 24 சதவீதம் பேர். மூத்த குடிமக்கள் தங்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் தேவை என்பதைக் காட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் …
கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீனை வாங்க மத்திய அரசு அனுமதி.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு பிரதமர் நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்று மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அண்மையில், மத்தியப் பிரதேச விவசாயிகள் …
நமது நாட்டை பாருங்கள் மக்களின் தேர்வு 2024′ என்ற நாடு தழுவிய அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், இந்திய மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள ‘ நமது நாட்டை பாருங்கள் மக்களின் தேர்வு 2024’ என்ற நாடு தழுவிய அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கியுள்ளது. இந்த முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் …
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவரது மனைவியும், குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா, தனது எக்ஸ் தளத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டு, அவர் புதிய உறுப்பினராக இருக்கும் படங்களையும் வெளியிட்டார்.
ரிவாபா 2019 …
பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் SHe-Box இணையதளத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தலைமையின் கீழ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 2024, புதிய SHe-Box தளத்தை அறிமுகப்படுத்தி …
பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் …
தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் முனையங்கள் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை …
ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் லக்பதி திதி சம்மேளனம் (மகளிர் சுயஉதவிக் குழு) திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடனான தனது 3 நாள் அரசுப் பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்ப இருக்கிறார். நாளை ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள …
மத்திய அரசில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் …