fbpx

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையாக கொடிகட்டி …

தியேட்டரில் ஒரு படம் பார்க்க போகும் போது, அந்த படம் எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தான் நமக்கு தெரியும். ஒரு சிலருக்கு அந்த படம் பிடிக்கலாம். மேலும் சிலருக்கு அந்த படம் பிடிக்காமல் போகலாம். ஆனால் படம் பார்க்க காசை கட்டி விட்டோம் என்பதற்காக அந்த படம் முடியும் வரை அங்கிருந்து விட்டு வர …

காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து …

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் நடித்து பிரபலமானவர் தான் VTV கணேஷ். போடா போடி படத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிக பரீட்சையமான இவர், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றார். சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. இந்நிலையில், நாளை (டிசம்பர் 20) ரிலீஸ் …

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் 2ஆம் பாகத்தில் வரும் சில காட்சிகள் இணைக்கப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் அதன் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

இப்படம் வரும் 20ஆம் தேதி …

முன்பெல்லாம், காமெடி என்று சொன்ன உடன் நமது நினைவிற்கு வருவது கவுண்டமணியும், செந்திலும் தான். இரட்டையர்கள் போல் ஒன்றாகவே திரையில் இருக்கும் இவர்களின் காம்போ பிடிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கவே முடியாது. இவர்களால் ஓடாத படங்கள் கூட ஓடும். கரகாட்டக்காரன், ஜென்டில்மேன் மற்றும் சின்ன கவுண்டர் என பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து …

School: அரசு பள்ளிகளில் 6-9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2 வது வாரத்தில் கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் காணும் வகையில், …

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்குவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை லைகா லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினியின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.…

கோட் படத்தில் De aging டெக்னாலஜி மூலம் இளமையாக காட்டப்பட்டுள்ள விஜய்யின் லுக்கை பலரும் பங்கமாய் கலாய்த்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். …

தனுஷை வைத்து படம் எடுக்க நிபந்தனை விதித்து தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக் கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய கூட்டமானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இக்கூட்டத்தில் சில …