Nigeria: 21 killed in fiery head-on crash between truck and bus in Kano
Nigeria
இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]
நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் மத்திய பெனு மாநிலத்தின் யெலேவாடா என்ற கிராமத்தில் திடீரென நுழைந்த துப்பாக்கித்தாரிகள் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், அம்னஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா தெரிவித்துள்ளது . பல […]
நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது […]
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, குறைந்தது 151 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் தீவிரம் காரணமாக வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நைஜர் மாநில அவசரநிலை மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹுசைனி, “மோக்வாவில் மட்டும் சனிக்கிழமை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை […]
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் தான் இந்த பயங்கரமான விபத்து நடந்திருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் ரயில் ஒன்று பேருந்துடன் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்து பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் […]