அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். எனினும், அந்தப் புகழ்பெற்ற விருது தனக்கு கிடைக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. புதன்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், 2026ஆம் ஆண்டுக்கான விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் […]
Nobel Peace Prize
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ருத் சோஷியல்’ இல், ஐரோப்பிய தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில், அமெரிக்கக் கொடியின் வடிவில் கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகியவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது. இந்தப் பதிவில், டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் காட்சியுடன், பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் […]
2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான் இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு […]
உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் […]
அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக செய்திகளை வெளியாகும் நிலையில், நான் என்ன செய்தாலும், ” எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என தனது அதிருப்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. […]

