ரேஷன் கடையில் பல மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்பங்கள் இனி தங்களது கார்டின் நிலையை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கார்டுகளை அடையாளம் கண்டு, அவற்றின் சலுகைகளை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கை நாடு முழுவதும் அக்டோபர் 1 முதல் தொடங்குகிறது. ரேஷன் விநியோகத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, குடும்பம் வேறு இடத்துக்கு சென்ற பிறகும் […]
october 1
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முக்கிய அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் தொடர்ந்து சிலிண்டர் பெற விரும்பும் தகுதியான நுகர்வோர், வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையின் நோக்கம், அரசு வழங்கும் எல்பிஜி மானியம் தகுதியான பயனாளிகளுக்கு முறையாகச் சென்றடைவதை உறுதி செய்வதும், போலி […]
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே மானிய விலையிலான எல்பிஜி சென்றடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை உதவும். இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு கேஸ் இணைப்பையும் ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளருடன் இணைப்பது, மானிய சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்குத் […]
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. ரூ.2,000 வரையில் பணத்தை கேட்டு கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வருகின்றன. யுபிஐ கலெக்ட் […]
H-1B விசா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இளம் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய K விசாவை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், H-1B விண்ணப்பங்களுக்கு அமெரிக்கா 100,000 அமெரிக்க டாலர் வருடாந்திர கட்டணத்தை அறிவித்தது, இது இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களிடையே கவலையைத் தூண்டியது. இந்தநிலையில், அக்டோபர் 1 முதல் உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா புதிய கே விசாவை அறிமுகம் […]
ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், மின்னணு விளையாட்டுகள் மற்றும் பிற ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் அனைத்து வகையான பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்கிறது. “இந்த விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்,” […]
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை சாக்காக வைத்து இந்தியாவைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் இப்போது இந்தியாவில் இருந்து வரும் டீசலை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது. உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர், திங்கட்கிழமை ( செப்டம்பர் 15 , 2025 ) உக்ரைன் இந்தியாவில் இருந்து டீசல் வாங்குவதை அக்டோபர் 1, 2025 முதல் தடை செய்யும் என்று அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி […]

